பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதியாக ஆயிஷா மாலிக் என்பவர் நியமனம்
பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதியாக ஆயிஷா மாலிக் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்து பதவி உயர்வு பெற்ற ஆயிஷா மாலிக்கின் நியமனத்திற்கு அதிபர் அளித்தார்.
2031 வரை பதவி காலம் உள்ள நிலையில் அதுவரை அவர் பணியில் நீடித்தால் அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பொறுப்பு இருக்கவும் வாய்ப்புள்ளது.
Tags :