தொடர் மழை காரணமாக குற்றால அருவிகளில் குளிக்க தடை

by Editor / 24-08-2022 09:40:03am
தொடர் மழை காரணமாக குற்றால அருவிகளில் குளிக்க தடை

மேற்குதொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக தென்காசி மாவட்டம் குற்றாலம் மெயினருவி, ஐந்தருவி ஆகியவற்றில் நீர்வரத்து அதிகரிப்பு. அதனால் பாதுகாப்பு கருதி அருவிகளில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.மேலும் இங்குள்ள நீர்த்தேக்கங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன.அடவிநயினார் கோவில் நீர்த்தேக்கம் 5 வைத்து முறையாக நிரம்பிவழியத்தொடங்கியுள்ளது. 

தொடர் மழை காரணமாக குற்றால அருவிகளில் குளிக்க தடை
 
Tags :

Share via

More stories