சமூக வலைதளங்களில் சிக்கந்தர், சூர்யா, ஜி.பி.முத்து ஆபாசம்.

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புதுப்பேட்டை மீர் அசக் உசேன் தெருவை சேர்ந்தவர் பன்னீர்செல்வம், காவல் ஆணையரிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அந்த மனுவில், சமூக வலைதளங்களில் ஆபாச செயல்களில் ஈடுபடும் நபர்களான சிக்கந்தர், சூர்யா, ஜி.பி.முத்து போன்றவர்கள் பெண்களை இழிவாக கொச்சை வார்த்தைகளை பயன்படுத்தி பேசியும் உளவியல் ரீதியாக மாணவர்களையும் இளைஞர்களை மன வருத்தத்தை ஏற்படுத்தி வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
Tags :