பொறியியல் படிப்புகளில் சேர ஜூலை 07கலந்தாய்வு.

by Staff / 06-07-2025 08:30:51am
பொறியியல் படிப்புகளில் சேர ஜூலை 07கலந்தாய்வு.

தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புகளில் சேர ஜூலை 07 கலந்தாய்வு தொடங்குகிறது. AI & டேட்டா சயின்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ், ECE உள்ளிட்ட படிப்புகளில் சேர மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். 7.5% உள் இட ஒதுக்கீடு மற்றும் சிறப்பு பிரிவு மாணவர்களுக்கு நாளையும், பொதுப்பிரிவு மாணவர்களுக்கு வரும் 14ஆம் தேதியும் கலந்தாய்வு நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை உயர்க் கல்வித்துறை செய்துள்ளது.

 

Tags : Counseling for admission to engineering courses will begin tomorrow (July 07).

Share via