சென்னையில் தங்க விலை இன்று சவரனுக்கு720 ரூபாய் குறைவு.

by Admin / 25-09-2025 01:38:51pm
சென்னையில் தங்க விலை இன்று சவரனுக்கு720 ரூபாய் குறைவு.

சென்னையில் தங்க விலை இன்று சவரனுக்கு720 ரூபாய் குறைவு. 1கிராம் ஆபரண தங்கம் 90 ரூபாய் குறைந்து 10,510 ரூபாய்க்கும் ஒரு சவரன் ஆபரண தங்கம் 84 ஆயிரத்து 80 ரூபாய் விற்பனை ஆகிறது.. வெள்ளி விலையில் எந்தவித மாற்றம் இன்றி ஒரு கிராம் வெள்ளி 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் தங்க விலை இன்று சவரனுக்கு720 ரூபாய் குறைவு.
 
Tags :

Share via

More stories

Logo