காரில் இளம்பெண் இழுத்துச் செல்லப்பட்ட விவகாரம்! அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

by Staff / 03-01-2023 02:49:52pm
காரில் இளம்பெண் இழுத்துச் செல்லப்பட்ட விவகாரம்! அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

டில்லியில் சுமாா் 4 கி.மீ. தொலைவுக்குக் காரில் இழுத்துச் செல்லப்பட்டு பெண் உயிரிழந்த விவகாரத்தில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய காவல் துறை ஆணையருக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

 

Tags :

Share via