ஒரே பிரசவத்தில் 3 பெண் குழந்தைகள்

by Staff / 19-10-2023 12:18:02pm
ஒரே பிரசவத்தில் 3 பெண் குழந்தைகள்

ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் பிறந்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அமெரிக்காவின் லூசியானா மாநிலத்தை சேர்ந்த ஹேலி கோர்டாரோ - மேத்யூ கோர்டாரோ தம்பதியினருக்கு ஒரே பிரசவத்தில் 3 அழகான பெண் குழந்தைகள் பிறந்துள்ளது. இதுபோன்ற கருத்தரிப்புகள் "தன்னிச்சையான கருத்தரிப்பு" (spontaneous triplets) என கூறப்படுகிறது. இவை கோடியில் ஒருவருக்கு தான் ஏற்படும் எனவும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

 

Tags :

Share via