கான்ஸ் நகரில் நடைபெறும் உலகப் புகழ்பெற்ற திரைப்பட விழா நடுவர் குழுவில் இடம்பெற்றார் தீபிகா படுகோன்

by Staff / 28-04-2022 12:36:42pm
கான்ஸ் நகரில் நடைபெறும் உலகப் புகழ்பெற்ற திரைப்பட விழா நடுவர் குழுவில் இடம்பெற்றார்  தீபிகா படுகோன்

ஐந்தாவது கான்ஸ் திரைப்பட விழாவில் நடுவர் குழுவில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் இடம்பெற்றுள்ளார். உலகப் புகழ்பெற்ற திரைப்பட விழா பிரான்ஸின் கான்ஸ் நகரில் மே 17ஆம் தேதி வரை நடைபெற உள்ளது .சிறந்த திரைப்பட தேர்வு செய்யும் நடுவர் குழுவில் பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் இடம்பெற்றுள்ளார்.

 

Tags :

Share via