நேபாளத்தில் அதிகாலையில் நிலநடுக்கம்!
நேபாளத்தில் இன்று அதிகாலையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டரில் இது 5.3 அலகுகளாக பதிவாகி இருந்தது.
நேபாளத்தின் பொகாராவில் இருந்து கிழக்கே 35 கி.மீ. தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இன்று அதிகாலை 5.30 மணிக்கு இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.
சில இடங்களில் ரிக்டரில் 5.8 ஆகவும் நிலநடுக்கம் பதிவாகி இருந்தது. இந்நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை.
Tags :



















