ஆண் குழந்தைகளுக்கு வரும் கொடிய நோய்

by Staff / 01-12-2022 11:16:57am
ஆண் குழந்தைகளுக்கு வரும் கொடிய நோய்

இந்தியாவில், பெண் குழந்தைகளை விட ஆண் குழந்தைகளில் புற்றுநோய் பாதிப்புகள் அதிகம் ஏற்படுவதாக முன்னணி பத்திரிக்கையான தி லான்செட் ஆன்காலஜி தகவல் வெளியிட்டுள்ளது. மூன்று புற்றுநோய் மருத்துவமனைகளின் பதிவேடுகளைப் பார்த்தால், பெண்களை விட ஆண்களும், பெண் குழந்தைகளை விட ஆண் குழந்தைகள் அதிக அளவில் புற்றுநோயைக் கண்டறிந்து சிகிச்சை பெற்றுள்ளனர். ஆனால், சமூகத்தில் நிலவும் பாலினப் பாகுபாடுதான் இதற்குக் காரணம் என்றும், பெண்கள் புற்றுநோயைக் கண்டறிய முன்வருவதில்லை என்றும் இந்தக் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

 

Tags :

Share via

More stories