சந்திரன் முடிந்தது. அடுத்தது சூரியன். இஸ்ரோவின் ப்ளான்.

by Staff / 23-08-2024 12:28:08pm
சந்திரன் முடிந்தது. அடுத்தது சூரியன். இஸ்ரோவின் ப்ளான்.

யாருமே நெருங்க முடியாத நிலவின் தென் துருவப் பகுதியை இஸ்ரோ வெற்றிகரமாக ஆய்வு செய்து வருகிறது. இந்த நிலையில் அடுத்ததாக சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா L1 திட்டத்தை இஸ்ரோ அறிமுகப்படுத்தி இருக்கிறது. கூடுதலாக வீனஸ் பயணத்தையும் இஸ்ரோ அறிவித்துள்ளது. விண்வெளி ஆய்வில் எல்லைகளை தாண்டி தொடர்ந்து இந்தியா முன்னேறி வருகிறது. எதிர்கால சந்ததியினரை பெரிய கனவு காண்பதற்கும், உலகின் இறுதி எல்லையை ஆராய்வதில் பங்களிக்கவும் இந்த ஆய்வுகள் நம்மை தூண்டுகிறது

 

Tags :

Share via

More stories

Logo