தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்ற புதிய நிர்வாகிகள் முதலமைச்சர்மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

by Admin / 22-03-2022 03:48:34pm
தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்ற புதிய நிர்வாகிகள் முதலமைச்சர்மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்ற புதிய நிர்வாகிகள் - தலைவர்  நாசர், பொதுச் செயலாளர் . விஷால், பொருளாளர்  கார்த்தி, துணைத் தலைவர். பூச்சி எஸ்.முருகன், செயற்குழு உறுப்பினர்கள், முதலமைச்சர்மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர். ௨டன் ௨தயநிதிஸ்டாலின்

 

 

 

Tags :

Share via