சுருளி அருவியில் 4ஆம் நாள் குளிக்க தடை

by Editor / 07-11-2022 09:03:25am
சுருளி அருவியில்  4ஆம் நாள் குளிக்க தடை

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் இரண்டு தினங்களுக்கு முன்பு பெய்த மழையின்  காரணமாக வெள்ளப்பெருக்கு ,சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி  குளிப்பதற்கு  நான்காவது நாளாக வனத்துறையினர் தடை.

 

Tags :

Share via