துருக்கியில் 7.8 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நில நடுக்கம்
துருக்கி மற்றும் சிரியாவில் அடுத்தடுத்து நிகழ்ந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.ரிக்டர் அளவில் இது 7.8 என்றசக்த வாய்ந்த நில நடுக்கமாக கருதப்படுகிறது.இந்நிலநடுக்கத்தால் நூற்றுக்கநக்கான வீடுகள் இடிந்து தரைமட்டமாகின. 90 க்கு மேற்பட்டவர் இறந்தாகவும் 440 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.நிலநடுக்கம்குறித்த சி.சி.டி.வி காட்சிகள் தற்பொழுது வெளியாகியுள்ளது.
Tags :



















