சிறார் ஆபாசப் பட வழக்கில் தலைமை நீதிபதி கேள்வி

by Staff / 05-04-2024 03:32:18pm
சிறார் ஆபாசப் பட வழக்கில் தலைமை நீதிபதி கேள்வி

சிறார் ஆபாசப் படங்கள் பார்ப்பது குற்றமில்லை என இளைஞர் மீதான வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்திருந்த நிலையில் மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வாட்ஸ் அப்பில் வீடியோக்கள் தானாக பதிவிறக்கம் ஆனதாக மனுதாரர் தரப்பு வாதம் மேற்கொண்ட போது, அந்த வீடியோவை 2 ஆண்டுகள் செல்போனிலேயே வைத்திருந்தது ஏன் என கேள்வியெழுப்பிய தலைமை நீதிபதி 2 வாரங்களுக்கு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.

 

Tags :

Share via

More stories