மோடியே அதானியின் முதலீடு - ராகுல் காந்தி

by Staff / 03-02-2024 04:25:58pm
மோடியே அதானியின் முதலீடு - ராகுல் காந்தி

இந்தியாவில் அதானி என்று சொன்னாலே மக்கள் புரிந்து கொள்வார்கள். அதானியின் முதலீடே நரேந்திர மோடிதான். அதானியைத் தவிர மற்ற இந்தியர்கள் அனைவரும் அநீதியால் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்களிடையே பாஜக பரப்பும் வெறுப்புக்கும் வன்முறைக்கும் எதிராக இந்திய ஒற்றுமை நீதி பயணம் 4 ஆயிரம் கிலோ மீட்டர் கடந்து வந்துள்ளது. வெறுப்புக்கு எதிராக அன்பின் கடைகளைத் திறப்போம் என்று ஜார்கண்டில் இந்திய ஒற்றுமை நீதி பயணத்தின்போது ராகுல் காந்தி பேசியுள்ளார்.

 

Tags :

Share via