யானைக்கூட்டங்களின் நடமாட்டத்தால் இறந்த யானையை உடற்கூறு செய்யமுடியாமல் வனத்துறை திணறல்

சிறுமுகை வனப்பகுதியில் உடல்நலக்குறைவால் இளம் வயது ஆண் காட்டு யானை இறந்து கிடந்தநிலையில், யானையின் உடல் அருகே பிற யானைக்கூட்டங்களின் நடமாட்டத்தால் உடற்கூறு ஆய்வை வனத்துறை ஒத்திவைத்துள்ளது.
Tags : Forest Department inability to mutilate an elephant that has died due to the movement of elephant herds