சீமானுக்கு எதிராக டிஐஜி வருண்குமார் தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நாதக ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக டிஐஜி வருண்குமார் தொடர்ந்த அவதூறு வழக்கை ரத்து செய்ய கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நாதக தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை நேற்று (ஜூலை 2) விசாரித்த நீதிமன்றம், சீமான் மீதான அவதூறு வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் வழக்கு விசாரணை வரும் ஆகஸ்ட் 4-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Tags :