இளைஞரை தலைகீழாக தொங்கவிட்ட ஊர்மக்கள்

ராஜஸ்தான் மாநிலம் உதயபூர்வதி பகுதியில் கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. அந்த பகுதியில் உள்ள சிவன் கோயிலில் பிரபு தாயல் என்ற 30 வயது நபர் கற்களை தூக்கி எறிந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த உள்ளூர் மக்கள் அந்த நபரை அடித்து, துவைத்து தலைக்கீழாக மரத்தில் தொங்கவிட்டனர். மேலும் சிவன் கோயிலில் உள்ள சிலை உடைக்கப்பட்டதாகவும் போலீசில் புகார் அளித்தனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Tags :