உலக முழுவதும் 2500 க்கும் மேற்பட்டவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி

by Editor / 23-06-2022 01:21:43pm
உலக முழுவதும் 2500 க்கும் மேற்பட்டவருக்கு  குரங்கு அம்மை பாதிப்பு உறுதி

உலகம் முழுவதும் 2500 க்கும் மேற்பட்டோர் குரங்கு அமைப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் சிங்கப்பூர் மற்றும் தென் கொரியாவில் முதல் முறையாக குரங்கு அமைப் பாதிப்பு  பதிவாகியுள்ளது. அந்நாட்டின் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது பிரிட்டனில் இருந்து சிங்கப்பூர் வந்த நபருக்கு கூற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் ஜெர்மனியில் இருந்து தென் கொரியாவிற்கு திரும்பிய நபருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது இதனைத் தொடர்ந்து தேவையான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories