இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு வாக்களித்தார்.

சென்னை சிஐடி நகரில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு வாக்களித்தார். 15 வயதில் அரசியலில் நுழைந்த நல்லகண்ணு 96 வயதிலும் தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றியுள்ளார்.
Tags : Nallakannu, a senior leader of the Communist Party of India, voted.