உங்கள் இரட்டை வேடத்தை தமிழ்நாடு மக்கள் நம்ப மாட்டார்கள் - கே.எஸ்.அழகிரி

பாஜக நடத்துகிற இரட்டை வேடத்தை தமிழ்நாடு மக்கள் ஒருபோதும் நம்ப மாட்டார்கள் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். இது குறித்த அவரது அறிக்கையில், “ஒருபக்கம் இந்திக்கு ஆதரவாகவும் இன்னொரு பக்கம் ஆங்கிலத்திற்கு எதிராகவும் பாஜக இரட்டை வேடம் போடுகிறது. பாஜகவின் ஒரே நாடு, ஒரே மொழி கொள்கையை தமிழ்நாடு எப்போதும் ஏற்காது” என்றார்.
Tags :