சிறுமியுடன் ஓட்டம்.. இளைஞருக்கு ஆப்பு வைத்த நீதிமன்றம்

by Staff / 24-12-2023 04:16:55pm
சிறுமியுடன் ஓட்டம்.. இளைஞருக்கு ஆப்பு வைத்த நீதிமன்றம்

கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த வெங்கி என்ற 22 வயது இளைஞர், மைனர் சிறுமியை காதலித்து வந்துள்ளார். இதனை சிறுமியின் பெற்றோர்கள் கண்டித்த நிலையில் கடந்த ஆகஸ்ட் 31, 2021ல் சிறுமியை அழைத்துக்கொண்டு சென்றுள்ளார். இதுகுறித்த புகாரின் பெயரில் கைது செய்யப்பட்ட இளைஞர் ஜாமினில் வெளியே வந்து மீண்டும் காதலை வளர்த்துள்ளார். பின்னர் 16 ஏப்ரல் 2022 அன்று இரண்டாவது முறையாக சிறுமியை அழைத்து சென்று சித்தூரில் உள்ள கோயிலில் வைத்து திருமணம் செய்துள்ளார். இதனையடுத்து போக்ஸோவில் கைது செய்யப்பட்ட அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories