இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

by Staff / 30-12-2022 02:22:46pm
இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள குறளையம்பட்டி கிராமத்தை சேர்ந்த உமைய அண்ணன் என்பவரின் மகன் மணி செல்வம் (32)மணிசெல்வம் கூலி வேலை செய்து வந்துள்ளார் , மணி செல்வத்திற்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.சில நாட்களாக மணிசெல்வம் வேலைக்கு செல்லாமல் இருந்ததாகவும், மன விரக்த்தியில் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.இந்நிலையில் ஊரின் அருகே உள்ள புளியமரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.சம்பவ இடத்திற்கு விரைந்த விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார், மணிசெல்வத்தின் உடலை விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags :

Share via

More stories