நம்பிக்கையில்லா தீர்மானம் ஸ்டாலின் இபிஎஸ்..

சட்டப்பேரவை தலைவர் அப்பாவு மீது அதிமுக கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தால் தனக்கு எந்தவொரு சங்கடமும் இல்லை என முதல்வர் ஸ்டாலின் கூறினார். ”யாரும் யார் மீதும் விமர்சனம் வைக்கலாம் என்பதை நான் கூறிக் கொள்கிறேன்” என்றார். எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் பேசுகையில், "அதிமுக சார்பாக கொடுக்கப்படும் கவன ஈர்ப்பு தீர்மானங்கள் எடுத்து கொள்ளப்படுவதில்லை. பேரவையின் மாண்பு, கண்ணியத்தை அப்பாவு காக்கவில்லை" என்றார்.
Tags :