பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கைது

டாஸ்மாக் முறைகேடு மற்றும் ஊழல் தொடர்பாக இன்று தமிழக பாஜக சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்ட நிலையில் போராட்டத்தில் கலந்து கொள்ள சென்ற அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கைது செய்யப்பட்டுள்ளார். முன்னதாக பாஜகவின் தமிழிசை செளந்தராஜன், வினோஜ் பி செல்வம் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பாஜகவின் போராட்டத்திற்கு அனுமதி தர முடியாது என தமிழக காவல்துறையினர் தெரிவித்திருந்தனர்.
Tags :