சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தது ஏன்?

தமிழக சட்டப்பேரவையில் இன்று சபாநாயகர் மீது அதிமுக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்துள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளாக சபாநாயகர் ஒருதலைபட்சமாக நடந்து கொள்வதாகவும், எதிர்க்கட்சிகள் பேசும் பொழுது அதை நேரலையில் ஒளிபரப்ப மறுப்பதாகவும் கூறி சபாநாயகர் அப்பாவு மீது அதிமுக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளது. இந்த தீர்மானத்தின் மீது விவாதமும், பின்னர் வாக்கெடுப்பும் நடைபெற உள்ளது.
Tags :