போலீசாரிடம் தமிழிசை வாக்குவாதம்

தமிழ்நாடு டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடி நிதி முறைகேடு நடந்திருப்பதை கண்டித்து, இன்று பாஜக சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற திட்டமிட்டுள்ளது. இந்தநிலையில், போராட்டத்தில் பங்கேற்க புறப்பட்ட பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜனை போலீசார் கைது செய்தனர். அப்போது, “போராட்டத்துக்கு போகணும், எங்களை விடுங்கள்” என தமிழிசை போலீசாரிடம் வாக்குவாதம் செய்து வருகிறார்.
Tags :