டாஸ்மாக் முறைகேடு போராட்டம்.. பாஜகவின் வினோஜ் பி.செல்வம் கைது

by Editor / 17-03-2025 12:29:28pm
டாஸ்மாக் முறைகேடு போராட்டம்.. பாஜகவின் வினோஜ் பி.செல்வம் கைது

சென்னையில் இன்று (மார்ச். 17) பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. டாஸ்மாக்கில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றம்சாட்டி பாஜகவினர் எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர். இந்த நிலையில் போராட்டத்திற்கான ஏற்பாடுகளை செய்து வந்த பாஜக நிர்வாகி வினோஜ் பி.செல்வத்தை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் கைது செய்துள்ளனர்.

 

Tags :

Share via