பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கு வரவேற்பு

by Editor / 04-08-2025 05:31:33pm
பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கு வரவேற்பு

நாமக்கல் மாவட்டம், நாமக்கல் மேற்கு மாவட்டத்திற்கு வருகை புரிந்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் உள்ள மேற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். மேலும் உடன் கட்சி நிர்வாகிகள் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

 

Tags :

Share via

More stories