டிவி தொகுப்பாளி மணிமேகலையின் விலை உயர்ந்த பைக் திருட்டு

by Staff / 18-04-2022 02:36:15pm
டிவி தொகுப்பாளி மணிமேகலையின் விலை உயர்ந்த பைக் திருட்டு

நடிகை மணிமேகலையின் விலை உயர்ந்த இருசக்கர வாகனம் திருடு போனதாக அசோக் நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சின்னத்திரை நடிகை தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளியாகவும்  இருப்பவர் இவரது கணவர் நடன கலைஞரான ஹீசைன் இவர்கள் தங்களது கேடிஎம் ரக விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தை அசோக் நகரில் உள்ள அவரது நண்பர் அரவிந்த் வீட்டில் நிறுத்தி வைத்திருந்ததாகவும் இன்று அதிகாலை அந்த வாகனம் திருடப்பட்டதாகவும்  காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் இதனையடுத்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.

 

Tags :

Share via