உக்ரேனுக்கு சொந்தமான 470 ட்ரோன்கள் 998 பீரங்கி துப்பாக்கிகள் தாக்கி அழைப்பு

by Staff / 18-04-2022 01:46:41pm
உக்ரேனுக்கு சொந்தமான 470 ட்ரோன்கள் 998 பீரங்கி துப்பாக்கிகள் தாக்கி அழைப்பு

உக்ரைனில் இராணுவ நடவடிக்கையை தொடங்கிய நாள் முதல் உக்ரேன்  நாட்டுக்கு சொந்தமான 470  ட்ரோன்கள் தாக்கி அழித்து இருப்பதாக ரஷ்ய பாதுகாப்பு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 136 விமானங்கள் 249 விமான ஏவுகணை தடுப்பு அமைப்புகள் 2.308 டேங்குகள் மற்றும் கவச போர் வாகனங்கள் 254 பல ஏவுகணை தாக்குதல் அமைப்புகள் 998 பீரங்கி துப்பாக்கிகள் மற்றும் சிறிய பீரங்கிகள் 2.171 சிறப்பு ராணுவ வாகனங்கள் உள்ளிட்டவற்றையும் தாக்கி அழித்து இருப்பதாக ரஷ்ய பாதுகாப்பு துறை அமைச்சர் அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர்தெரிவித்துள்ளார் . உக்ரேனின் நான்கு இராணுவ கட்டளை மையங்கள் நான்கு பீரங்கி பேட்டரிகள் 2 எரிபொருள் கிடங்குகள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட உக்ரைனில் ரஷ்ய படைகள் அழித்து இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via