சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 480 ரூபாய் உயர்வு.

by Admin / 06-07-2024 09:56:11am
சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 480 ரூபாய் உயர்வு.

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 480 ரூபாய் உயர்வு. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 60 ரூபாய் உயர்ந்து ,6820  ரூபாய்க்கு ஒரு சவரன் ஆபரண தங்கம் 54 ஆயிரத்து 560 ரூபாய்க்கு 24 கேரட் ஒரு கிராம் 7,290 ரூபாய்க்கு ஒரு சவரன் 58 ஆயிரத்து 320 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி ஒரு ரூபாய் 60 காசு அதிகரித்து 99 ரூபாய் 30 காசு ஆகவும் ஒரு கிலோ கட்டி வெள்ளி 99 ஆயிரத்து 300 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 480 ரூபாய் உயர்வு.
 

Tags :

Share via