சாலைப் பணிகளை முதலமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

by Admin / 22-01-2023 06:38:39pm
சாலைப் பணிகளை  முதலமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சென்னை, கிண்டி, கிங் நோய் தடுப்பு ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் ரூ. 230 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் 1000 படுக்கைகளுடன் கூடிய பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையின் கட்டுமானப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்த முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் பெருநகர சென்னை மாநகராட்சி அடையாறு மண்டலத்திற்குட்பட்ட சிட்டி லிங்க் சாலை, நேதாஜி சாலைகளில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளைமனப்பாக்கம், கெருகம்பாக்கம் நெடுஞ்சாலையை இணைக்கும் உட்புறச் சாலைப் பணிகளையும் ஆய்வு செய்தார்.

சாலைப் பணிகளை  முதலமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
 
Tags :

Share via

More stories