இவர் வாழ்க்கை நமக்கு ஒரு பாடம்.!

by Editor / 15-08-2021 06:33:55pm
இவர் வாழ்க்கை நமக்கு ஒரு பாடம்.!

 

இவர் 1974 ஆம் ஆண்டு ரயில் நிலையத்தில் நின்று இருந்த சரக்கு ரயிலில் நண்பர்களுடன் விளையாடிய பின்னர் இரவு நேரத்தில் இரயிலில் தூங்கிவிட்டார்.... மறுநாள் அந்த சரக்கு ரயிலில் தூங்கிய சிறுவன் பாலனை.சென்னை அரக்கோணத்தில் இயங்கினார்.

ரயிலில் தூங்கிய நான் சென்னை வந்து விட்டேனே??? பசி பசி பிச்சை எடுத்துள்ளார்...ஒரு நாள் ஒரு வேலை உணவு கிடைப்பது கஷ்டமான நிலை....வேலை வேலை என்று சென்று உள்ளார்...தெரிந்த ஆள் கூட்டி வா வேலை தருகின்றேன் என சொல்ல...வேலை கிடைக்கவில்லை... பசியால் கையில் பணம் இல்லாத பைத்தியக்கார மனிதனாக சென்னை முழுவதும் சுற்றி வர ஒரு நாள் பிச்சைகார கூட்டத்தோடு பஸ்நிலையத்தில் படுத்துதூங்க காவல்துறை காவலர் ஒருவர் வரிசையில் வர வைத்து அடித்து விசாரிக்க மூக்கில் அடித்து ரத்தம் வடிந்தது முதல் முதலில் 2ரூ கொடுத்து மருந்து வாங்கி போட காவலர் கொடுத்து உள்ளார்... காலம் செல்ல.....வேலை* சொந்தமாக தொழில் திருமணம் என காலம் மாறி மீண்டும் 1 லட்சம் கடனாளியாக மாறி கடன் தினம் தினம் மன வேதனையுடன் வாழ்ந்து உள்ளார்.தன் மனைவிக்கு குழந்தை உண்டாக வறுமையில் குழந்தை வேண்டாம் என முடிவு எடுத்து குழந்தை பெரிதாக பெண் குழந்தை பெற்றுக் கொண்டார்.


..1.திட்டம் 2.உழைப்பு  3.விடா முயற்சி  4.நாணயம் 5.தொழிலை விரிவாக செய்தல் என   1.நாளுக்கு ஒரு கோடி வருமானம் . மதுரா ட்ராவல். மதுரா பைனான்ஸ்.மதுரா தொழில்சாலைகள்(உலகம் முழு வதும்) இவர் வாழ்க்கை நமக்கு ஒரு பாடம்...

 

Tags :

Share via