நுழைவு தேர்வு நடத்துவதை தவிர்க்க வேண்டும்-தனியார் பள்ளிகளுக்கு அமைச்சர் அறிவுரை.

by Editor / 26-01-2025 10:35:09pm
நுழைவு தேர்வு நடத்துவதை தவிர்க்க வேண்டும்-தனியார் பள்ளிகளுக்கு அமைச்சர் அறிவுரை.

தனியார் பள்ளிகளில் மாணவர்கள் சேரும்போது, அவர்களுக்கு நுழைவு தேர்வு நடத்தப்பட்டு, அதில் தேர்ச்சி ஆவோர் மட்டுமே சேர்க்கப்படுகின்றனர். இதை சுட்டிக்காட்டியுள்ள பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ், கல்வி போதிப்பதில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு சமமான பங்கு உண்டு என்றும், ஆதலால் நுழைவு தேர்வு நடத்துவதை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

 

Tags : Avoid conduct of entrance test-Minister advises private schools

Share via