நிலவுக்கு லேண்டர் அனுப்பும் தனியார் நிறுவனம்

by Staff / 15-02-2024 02:34:25pm
நிலவுக்கு லேண்டர் அனுப்பும் தனியார் நிறுவனம்

அமெரிக்காவின் ஹூஸ்டனைச் சேர்ந்த தனியார் நிறுவனம் நிலவுக்கு லேண்டர் ஒன்றை அனுப்பியுள்ளது. புளோரிடாவின் கேப் கனாவரலில் இருந்து பால்கன்-9 ராக்கெட் மூலம் 'ஒடிஸிஸ்' என்ற விண்கலம் நிலவுக்கு அனுப்பப்பட்டது. பிப்ரவரி 22 ஆம் தேதி நிலவின் தென் துருவத்தில் லேண்டர் தரையிறங்க வாய்ப்புள்ளது. இது வெற்றி பெற்றால், நிலவுக்கு தனியார் நிறுவனம் லேண்டர் அனுப்புவது இதுவே முதல் முறையாகும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

 

Tags :

Share via

More stories