அல்ட்ராடெக் சிமெண்ட், இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தில் 32.72% பங்குகளை வாங்க திட்டமிட்டுள்ளது
தென்னிந்திய சந்தைகளில் தனது நிலையை மேலும் வலுப்படுத்தும் முயற்சியில், ஆதித்ய பிர்லா குழுமத்தின் முதன்மை நிறுவனமான அல்ட்ராடெக் சிமெண்ட், இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தில் 32.72% பங்குகளை புரமோட்டர்கள் மற்றும் அவர்களது கூட்டாளிகளிடமிருந்து ரூ.3,954 கோடிக்கு வாங்க திட்டமிட்டுள்ளது. இந்த மூலோபாய நடவடிக்கையானது வேகமாக வளர்ந்து வரும் தெற்கு சிமென்ட் சந்தையில், குறிப்பாக தமிழ்நாட்டில் போட்டித்தன்மையை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Tags : அல்ட்ராடெக் சிமெண்ட்