பிரஜ்வால் ரேவண்ணாவுக்கு ப்ளூ கார்னர் நோட்டீஸ்
பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வால் ரேவண்ணாவுக்கு எதிராக ப்ளூ கார்னர் நோட்டீஸ் அறிவிப்பை வெளியிட வேண்டும் என மத்திய அரசுக்குக் கர்நாடக மாநில அரசு இ-மெயில் வாயிலாக கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
குற்றவாளி குறித்த தகவல்களை அனைத்து நாடுகளுக்கும் தெரிவிக்கும் வகையில், ப்ளு கார்னர் நோட்டீஸ் வெளியிட வலியுறுத்தியுள்ளது. முன்ஜாமின் கோரி பிரஜ்வால் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை, கர்நாடகாவில் மக்கள் பிரதிநிதித்துவ நீதிமன்றத்தில் தொடங்கியுள்ளது.
Tags :