மாமன்னர் பூலித்தேவனுக்கு எடப்பாடி பழனிசாமி மரியாதை

by Staff / 01-09-2024 12:29:44pm
மாமன்னர் பூலித்தேவனுக்கு எடப்பாடி பழனிசாமி மரியாதை

மாமன்னர் பூலித்தேவனுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார். இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் மாமன்னர் பூலித்தேவனின் 309வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பூலித்தேவன் திருஉருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். தென்காசி நெற்கட்டும்செவலில் இன்று தலைவர்கள் மரியாதை செலுத்த உள்ளனர்.

 

Tags :

Share via