அ.தி.மு.க பொதுக்குழு வழக்கு விசாரிக்க புதிய நீதிபதி
அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கை விசாரித்து வந்தஉயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விலகியதை அடுத்து ,அவருக்கு பதிலாக நீதிபதி ஜி .ஜெ யசந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.இவர் இவ்வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்குவார் என்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனிஷ்வர நாத் பண்டாரி உத்தரவு பிறப்பித்துள்ளார் . நீதிபதி கிருஷ்ணன் ராமசாமியின் பரிந்துரையை ஏற்று இவ்வுத்தரவு அளிக்கப்பட்டுள்ளது.
Tags :



















