பாரத சாரண, சாரணியர் வைர விழா - நினைவுப் பரிசு

பாரத சாரண - சாரணியர் இயக்க வைரவிழா மற்றும் கலைஞர் நூற்றாண்டு நினைவு பெருந்திரளணி நிகழ்வின் தலைவராக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அண்மையில் பங்கேற்ற நிலையில், அதற்கு அங்கீகாரமாக பதக்கம் வழங்கப்பட்டுள்ளது. பாரத சாரண - சாரணியர் இயக்கம் வழங்கிய பதக்கத்தை நேற்று முன்தினம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், சாரண - சாரணியர் இயக்க தலைவருமான அன்பில் மகேஷ் நேரில் சந்தித்து வழங்கினார். மேலும், வைரவிழா பெருந்திரளணியில் துணை முதலமைச்சருக்கு அணிவிக்கப்பட்டட Scarf-ஐ நினைவுப் பரிசாக வழங்கினார்.
Tags :