பட்டாசு ஆலை வெடிவிபத்து.. காரணம் என்ன?

* பட்டாசு தொழிற்சாலைகளில் விதிகளை உரிய முறையில் பின்பற்றாதது.
* தொழிலாளர்களின் உயிர் மீது பண்பு இல்லாமல் மேற்கொள்ளப்படும் அலட்சிய செயல்கள்.
* அதிகாரிகள் சுழற்சி முறையில் பட்டாசு ஆலைகளை ஆய்வு செய்யாமல் இருப்பது.
* உரிய தீ தடுப்பு, வெப்ப தடுப்பு அமைப்புகள் இல்லாமல், அனுமதியின்றி ஆலையை நடத்துவது.
* கட்டுப்பாடுகள் விதித்தும் அலட்சியமாக இருப்பது. இதுபோன்ற பல காரணங்களால் பட்டாசு ஆலைகள் வெடித்து சிதறுவதும், அதனால் உயிரிழப்பு ஏற்படுவதும் தொடர்கதையாகியுள்ளது.
Tags :