தேனிக்கு அழகு சேர்க்கும் ’சுருளி அருவி’

தேனி மாவட்டத்தின் உத்தமபாளையத்தில் இருந்து சுமார் 18 கி.மீ. தொலைவிலும், கம்பம் நகரிலிருந்து 8 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது ’சுருளி அருவி’. 40 அடி உயரம் உள்ள இந்த அருவியில் நீர்வரத்து அதிகமாக இருப்பது வழக்கம்தான். இங்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருகை தருவார்கள். சிலப்பதிகாரத்தில் இவ்வருவி குறிப்பிடப்பட்டுள்ளது. இது கீழ்ச்சுருளி மற்றும் மேல்சுருளி என இரண்டாக கண்டறியப்படுகிறது.
Tags :