நாடுகள் தங்கள் இதயங்களைத் திறந்து மற்றவர்களை வரவேற்க வேண்டும் .
ரோம் நகர வாடிகளில் 2025 நிறைவு விழாவில் பங்கேற்றுப் பேசிய போப் லியோ இன்றைய நவீன உலகத்தில் நுகர்வோர் கலாச்சாரமும் அந்நிய வெறுப்பு தலை தூக்கி உள்ளதாக விமர்சித்துள்ளார். மக்கள் பொருள்களின் பின்னால் ஓடுவதையும் ஆன்மீக விழுமியங்களை விட ஆடம்பரத்திற்கு முக்கியத்துவம் அளிப்பதையும் அவர் அவர் கடுமையாக சாடினார். அத்துடன் இது சமூகத்தில் மிகப்பெரிய இடைவெளியை உருவாக்குவதாகவும் குறிப்பிட்டு புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகள் மீதான வெறுப்புணர்வை மனிதநேயத்திற்கு எதிரான அச்சுறுத்தல் என்று குறிப்பிட்டார். நாடுகள் தங்கள் இதயங்களைத் திறந்து மற்றவர்களை வரவேற்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
Tags :



















