விலை உயர்ந்த துணிகளை திருடிய டிப்-டாப் பெண்கள்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே செயல்பட்டு வரும் துணிக் கடையில், இரண்டு இளம்பெண்கள் ரூ.6,400 மதிப்பிலான துணிகளை திருடியுள்ளனர். அவர்களை மடக்கிப்பிடித்த ஊழியர்கள் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், அவர்கள், சுகன்யா (23) மற்றும் ஆர்த்தி என்பது தெரியவந்துள்ளது. தங்களை ஆடம்பரமான, வசதியான வீட்டின் பெண்கள் போல் காட்டிக்கொள்வதற்காகவும், ரீல்ஸ் போடுவதற்காகவும் விலை உயர்ந்த ஜீன்ஸ், டி சர்ட் ஆடைகள், வாசனை திரவியங்களை திருடியுள்ளனர்.
Tags :