கள்ளக்காதலனுடன் உல்லாசம்.. மாமனாரை தீர்த்துக்கட்டிய மருமகள்

மேற்கு வங்காளம்: துலால் - சீமா தம்பதிகள் ஆவர். 6 மாதங்களுக்கு முன்னர் பக்கத்து வீட்டு பெண்ணுடன் துலால் வீட்டை விட்டு ஓடினார். இதையடுத்து மகள் போல சீமாவை மாமனார் கவனித்து வந்தனர். சீமாவுக்கு மனோரஞ்சன் என்பவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டது. இருவரும் உல்லாசமாக இருப்பதை மாமனார் தமல் பார்த்த நிலையில் மருமகளை கண்டித்தார். இதையடுத்து நேற்று முன்தினம் (ஜூலை.14) தமலை கள்ளக்காதல் ஜோடி கொன்றது. இருவரையும் போலீஸ் கைது செய்தது.
Tags :