ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு போலீசார் அதிரடி சோதனை

by Editor / 15-06-2022 03:48:21pm
ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு போலீசார் அதிரடி சோதனை

நாகை மதுவிலக்கு அமல் பிரிவில் ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு போலீசார் அதிரடி சோதனை
கணக்கில் வராத 75 ஆயிரத்து 630 ரூபாய் பறிமுதல்.

ஆய்வாளர் பொறுப்பு ஆரோக்கிய டூனிக்ஸ்மேரி, உதவி ஆய்வாளர் சேகர், தலைமை காவலர் தேவராஜ், தலைமை காவலர் சரோஜினிடம் விசாரணை.

லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி சித்திரவேல் இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையில் சோதனை.

 

Tags :

Share via