இன்று  ஒரு கிராம் ஆபரண தங்கம் 300 ரூபாய் குறைவு.

by Admin / 02-04-2026 10:57:15pm
இன்று  ஒரு கிராம் ஆபரண தங்கம் 300 ரூபாய் குறைவு.

இன்று  ஒரு கிராம் ஆபரண தங்கம் 300 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 13,750 க்கும் ஒரு சவரன் ஆபரண தங்கம் ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளி பத்து ரூபாய் குறைந்து 255 க்கும் ஒரு கிலோ கட்டி வெள்ளி2 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது 

 

Tags :

Share via
Logo