சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 360 ரூபாய் அதிகரித்துள்ளது

by Admin / 09-03-2024 10:07:27am
சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 360 ரூபாய் அதிகரித்துள்ளது

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 360 ரூபாய் அதிகரித்துள்ளது. ஒரு ஒரு கிராம் ஆபர்ண தங்கத்தின் விலை 45 ரூபாய் அதிகரித்து 6,150 ரூபாய்க்கும் ஒரு சவரன் ஆபர்ண தங்கம் 49 ஆயிரத்து 200 ரூபாய்க்கும் 24 கேரட் ஒரு கிராம் தங்கம் 6,620-ம் ஒரு சவரன் 5,2960 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது .ஒரு கிராம் வெள்ளி 20 காசு அதிகரித்து 79 ரூபாய் 20 காசு . .ஒரு கிலோ கட்டி வெள்ளி 79 ஆயிரத்து 200 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது..

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 360 ரூபாய் அதிகரித்துள்ளது
 

Tags :

Share via